”கழுகு” கிருஷ்ணாவுக்கு திருமணம் – சாப்ட்வேர் இன்ஜினீயரை மணக்கிறார் | Kazhugu Movie Hero Krishna Going to Marry Soon A Software Girl


கற்றது களவு, அலிபாபா, கழுகு போன்ற படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் இரண்டாவது வாரிசு.
மேலும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும் கூட. தற்போது கிருஷ்ணா, வானவராயன் வல்லவராயன், விழித்திரு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது.
கிருஷ்ணாவுக்கும், கோவையை சேர்ந்த ரங்கநாதன்-வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் திருமணம் செய்ய முடிவாகியுள்ளது. கைவல்யா சாப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார்.
வருகிற நவம்பர் 20ம் தேதி கோவையில் திருமண நிச்சயமும், அடுத்தாண்டு பிப்ரவரி 6ம் தேதி கோவையில் திருமணமும் நடக்கிறது. திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.
Share on Google Plus

About k

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment