ஆர்யாவுக்கு பொருத்தமான ஜோடி நயன்தாராவாம் | Best Pair For Arya is Nayanthara-Public Saying



ராஜா ராணி ஹிட்டுக்கு பின், ஆர்யா நடிப்பில், திரைக்கு வரவிருக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தைப்பற்றி, ஆர்யா கூறுகையில், என் கேரியரில் இதுவரை, நான் கடவுள் மட்டும் தான், முக்கியமான படமாக இருந்தது.
இப்போது, இரண்டாம் உலகம் படமும் சேர்ந்துள்ளது என்கிறார். ஆர்யாவிடம், அனுஷ்கா தான் தற்போது உங்களுக்கு, பிடித்தமான நடிகை என்று கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, அவர் மட்டுமின்றி, என்னுடன் நடித்த, எல்லா நடிகைகளுமே, எனக்கு பிடித்தமானவர்கள் தான்.
ஆனால், எனக்கு பொருத்தமான ஜோடி யார் என்று கேட்டால், அது நயன்தாரா மட்டுமே. பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி என்ற, இரண்டு படங்களுமே, அதை உறுதிப்படுத்தின என்கிறார் ஆர்யா.
Share on Google Plus

About k

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment