இசை அமைப்பாளர் திரு.பரத்வாஜ் அவர்கள் திருக்குறளின் 1330 குறள்களையும் ஒரே பாடலாக,அதாவது ஆல்பம் ஆக உருவாக்கி இருக்கிறார்
.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் உலகெங்கிலும் உள்ள 500 பாடகர்களை இதற்காக பாட வைத்துள்ளார் .இதன் வெளியிட்டு விழா வரும் ஜனவரி 17-ஆம் தேதி அதாவது திருவள்ளுவர் தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளார் ...
இவருடைய இந்த படைப்புக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
Thirukkural Album BY BHARAWAJ,Thirukkural Album DOWNLOAD,Thirukkural Album MP3 SONG DOWNLOAD,BHARADWAJ COMPOSED Thirukkural Album,Thirukkural Album RELEASE DATE,Thirukkural Album SINGERS LIST,Thirukkural Album SINGERS NAME,Thirukkural Album BY MUSIC DIRECTOR BHARATHWAJ
0 comments:
Post a Comment